கார் RedSignal-ஐ தாண்டி, கட்டுப்பாட்டை இழந்து
இன்று ஹைதராபாத்தில் Secunderabad Club அருகே வேகமாக வந்த கார் RedSignal-ஐ தாண்டி, கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு காரின் மீது மோதி விபத்து சிசிடிவி காட்சி
அதிஷ்டவசமாக காரில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை,