தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு; காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீ. வரை இருக்க வாய்ப்பு உள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.