கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு

கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் கடந்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.