தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் விசிக
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் விசிக
2 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் விசிக. இந்த தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டது. 2019ல் ஒரு தொகுதியில் மட்டுமே தனிச் சின்னத்தில் போட்டியிட்டதால் விசிகவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லைல்.