டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.