தலைமை தேர்தல் ஆணையர் கண்டனம்

தேர்தல் ஆணையத்தின் மீது தேவையில்லாத சந்தேகங்களை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்

வாக்குப்பதிவு சதவீதம் குறித்த சந்தேகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

அடுத்தமுறை வெப்ப அலை இல்லாத காலத்தில் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – தலைமை தேர்தல் ஆணையர்