குடியரசுத் தலைவருக்கு கடிதம்
தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கடிதம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம்
“நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன, பல புகார்கள் வந்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை”
“எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றன”