Latest News தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு January 13, 2021January 13, 2021 AASAI MEDIA தமிழகத்தில் மேலும் நன்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஏற்கனவே ஆறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மேலும் நன்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது