கமல்ஹாசன் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம்

மக்கள் மையம் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் நடத்தினார் தேர்தல் பிரச்சாரத்தின் போது அணைகள் , நதிகள் விரிவு படுத்துதல் குறித்து தகவலைகளை வழங்கினார்