பிரஜ்வால் ரேவண்ணாவை நீதிமன்றத்தில்

பிரஜ்வால் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 5 பெண் அதிகாரிகள்!

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவ பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த ஜீப்பில் அழைத்துச் சென்ற 5 பெண் அதிகாரிகள்!