டிடிஎஃப் வாசன் தனது செல்போனை ஒப்படைக்க மதுரை
டிடிஎஃப் வாசன் தனது செல்போனை ஒப்படைக்க மதுரை அண்ணாநகர் காவல் நிலையம் நோட்டீஸ்
டி.டி.எஃப். வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் மதுரை அண்ணாநகர் காவல்நிலையம் நோட்டீஸ் அனுப்பியது. 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலை விதிகளை மீறிய புகாரில் டிடிஎஃப் வாசன் நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.