அல் நஹ்யானுக்கு உச்சகட்ட வான்வழி பாதுகாப்பு
தென்கொரியாவிற்கு வருகை தந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அல் நஹ்யானுக்கு உச்சகட்ட வான்வழி பாதுகாப்பு
தென்கொரியா போர் விமானங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சிகள் வெளியீடு
கொரிய வான் எல்லையில் அவ்வப்போது அத்துமீறும் வடகொரியா
யுஏஇ அதிபரின் விமானத்தை வான் எல்லையில் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த தென்கொரிய விமானப்படை
வான் எல்லையில் உச்சகட்ட பாதுகாப்புடன் யுஏஇ அதிபர் அழைத்துவரப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியீடு