அமித்ஷா தமிழ்நாடு வருகை

தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஏற்கனவே திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு வரும் அமித்ஷா திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்