நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு உறுதி!
- நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு!
. தனக்கு Attention Deficit Hyperactivity Disorder (ADHD) எனப்படும் நரம்பியல் குறைபாடு உறுதி செய்யபட்டுள்ளதாக ஃபகத் ஃபாசில் கூறியுள்ளார்!
▪️. குழந்தைகளிடையே அதிகம் ஏற்படும் இந்த குறைபாட்டை, சிறுவயதிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் எனக் கூறிய அவர்,
▪️. 41 வயதான தனக்கு இது உறுதி செய்யப்பட்டுள்ளதால், குணப்படுத்த வாய்ப்புள்ளதா? என மருத்துவர்களிடம் கேட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் ஃபகத் பேச்சு