நாமக்கலில் தொடர்ந்து குறையும் முட்டை விலை.

நாமக்கலில் தொடர்ந்து குறையும் முட்டை விலை.

நாமக்கலில் முட்டை விலை 3 நாட்களில் 60 காசுகள் சரிவு; உற்பத்தி அதிகரித்து தேவை குறைந்ததால் விலை குறைவு.

தற்போது முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 காசாக சரிவு; சென்னையில் முட்டை மொத்த விலை ரூ.6.00ஆக உள்ளது.