ஜார்கண்ட்டில் உள்ள ஒரு மாவட்டத்தில்வெள்ளிக்கிழமை விடுமுறை
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை விடப்படுவதற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு இருக்கிறது
ஆனால், ஜார்கண்ட்டில் உள்ள ஒரு மாவட்டத்தில் விடுமுறையை வெள்ளிக்கிழமைக்கு மாற்ற எதிர்க்கட்சிகள் முயன்றதாக கேள்விப்பட்டேன்
முதலில் இந்து, இப்போது கிறிஸ்தவத்திற்கு எதிராகவும் அவர்கள் செயல்பட விரும்புகின்றனர், வகுப்புவாத அரசியல் செய்வதுதான் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஃபார்முலா
-ஜார்கண்ட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு