புதுமைப்பெண் திட்டம்
புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34% சதவீதம் உயர்வு.
முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக ரூ.1,000 கோடி.
ரூ.1,000 கோடி செலவில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்.
ரூ.150 கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில்; ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு-தமிழ்நாடு அரசு.