டெல்லி மருத்துவமனையில் தீ விபத்தில்
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் மீட்கப்பட்ட 12 குழந்தைகளில் 7 பேர் உயிரிழப்பு
டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது
தீ விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தைகள் 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் இன்று உயிரிழந்ததாக தகவல்
மீட்கப்பட்ட குழந்தைகளில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை. ஒரு குழந்தைக்கு வென்டிலேட்டர் சிகிச்சை
மருத்துவமனையில் தீ முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்ததால் சோகம்