பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய
பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் பிக்சல் செல்போன்கள் தயாரிக்க பேச்சுவார்த்தை. பிக்சல் செல்போன்கள் விற்பனை செய்யும் கூகுள் நிறுவனம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.