கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதை அடுத்து கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.