டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படுவதை பிரதமர் மோடி வெளிப்படையாக எதிர்க்கிறார்

பிரதமரும், அமைச்சர்களும் இலவச விமான சேவையை பெறலாம் என்றால், நம் நாட்டுப் பெண்களுக்கும் இலவசப் பேருந்து வசதி கிடைக்க வேண்டும்

பெண்களுக்கான இலவச பேருந்து சேவைக்கு எதிராக பேசிய பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி