இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.

கேரளாவில் 20ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை அதிக கனமழை பதிவாக வாய்ப்பிருப்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை.

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.