கஞ்சாவை கடத்தி வந்த ஐ.டி. ஊழியர்
பெங்களூரிலிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்த ஐ.டி. ஊழியர்!
சென்னை, மடிப்பாக்கத்தில் ஆட்டோவில் பயணித்த இளைஞரிடமிருந்து 7 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்
விசாரணையில், அந்த இளைஞர் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் என்பதும், பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்துள்ளது