நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மேலும் அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்த நார்வே வங்கி முடிவு செய்துள்ளது. விதிமீறல் நிறுவனங்கள் பட்டியலில் நார்வே அரசின் மத்திய வங்கி அதானி துறைமுக நிறுவனத்தை சேர்த்தது. 2021 மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்துடன் அதானி நிறுவனத்திற்கு தொடர்பு என பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.