அர்ச்சகர் பணியிடை நீக்கம்
பெண் பாலியல் வன்கொடுமை – அர்ச்சகர் பணியிடை நீக்கம்
சென்னையில் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கோயில் அர்ச்சகர் கார்த்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயில் அறங்காவலர் குழு முடிவின்படி அர்ச்சகர் கார்த்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார் கார்த்திக். கோயில் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அர்ச்சகர் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.