கேரளாவில் 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About The Author