எச்.ராஜா மீதான வழக்கை ரத்து
எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!
கடந்த 2018-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து ஆபாச கருத்துத் தெரிவித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.