பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி
✍️ Department of School Education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக் கல்வித்துறை தொடங்க உள்ளது.
♦️ பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும், வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
♦️. இந்த வசதி மூலம் ஒருமுறை தகவல் அனுப்பினால், பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்பிற்கு செல்லும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.