பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரம் தாக்கல்
பிரதமர் மோடியிடம் சொந்தமாக வாகனம் இல்லை – தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்
வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
மோடியின் பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் தகவல்
2019 தேர்தலை விட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக தகவல்
ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் வைத்திருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி