டெல்லி ஐடி அலுவலகத்தில் தீ – ஒருவர் பலி

டெல்லி, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த நபர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை