ஈசிஆரில் விபத்து – 3 பேர் பலி
சென்னை, ஈசிஆரில் அதிவேகமாக வந்த கார், குறுக்கே வந்த மாடு மீது மோதி விபத்து
மாடு மீது மோதிய பின் மரத்தில் கார் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
படுகாயமடைந்த 2 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி – போலீசார் விசாரணை