ராயல் என்பீல்ட் வாகனத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஒசூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் வாகனத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஒசூர் அருகே காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள வீட்டின் கேட்டை திறந்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் வாகனத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி மேற்க்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.