மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம்: பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை முதல் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.