‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு மாறுகிறது இந்து என்.ராம்

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு மாறுகிறது இந்து என்.ராம்

பங்கு சந்தையும் பல சர்வதேச குறியீடுகளும் இந்திய தேர்தல் களம் மாறி வருவதை தெளிவாக காட்டுகிறது என்றும் அதுபோல கருத்துக்கணிப்புகள் தாண்டி முன்வைக்கும் நிலவரத்தையும் தாண்டி இந்தியா கூட்டணி வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகமாய் கொண்டிருக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் இந்து என் .ராம் தெரிவித்துள்ளார்