10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் (484/500) பெற்று சாதித்துக்காட்டிய இரட்டையர் சகோதரிகள் எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ!
சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து படிப்பில் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று தாய்க்குப் பெருமை சேர்த்ததுள்ளனர்