அரவிந்த் கெஜ்ரிவால்
எனக்கு அனுமனின் ஆசி எப்போதும் உள்ளது – அரவிந்த் கெஜ்ரிவால்
எனக்கு அனுமனின் ஆசி எப்போதும் உள்ளது; நாளை அனுமனின் ஆலயத்திற்கு சென்று வழிபடுகிறேன்.
நாம் அனைவரும் இணைந்து சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் – திகார் சிறையில் இருந்து விடுதலையான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேச்சு.