சென்னை, ராஜஸ்தான் டிக்கெட் விற்பனை
சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு தொடக்கம்
சேப்பாக்கத்தில் மே 12ல் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் கடைசி லீக் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான ரசிகர்கள் டிக்கெட் பெற முயற்சிக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.