உச்சநீதிமன்றம் கருத்து

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குவது குறித்து, வருகிற வெள்ளிக் கிழமை அன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றம் கருத்து.