“104 Blood_On_Call” புதிய திட்டம்
அரசாங்கத்தின் புதிய திட்டம்….. “இன்று முதல், “104 ” என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்” ஆக இருக்கப் போகிறது. “Blood_On_Call” என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-. தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும். இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்