துலுக்கவலசு பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

 துலுக்கவலசு பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தாராபுரம், வெள்ளகோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.