காவிரி நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் மேட்டூர்
படகுகள் சென்ற பாதையில் பேருந்துகள் இயக்கம்
காவிரி நீர் வழிப்பாதை வறண்டதால் அரசு பேருந்து இயக்கம்
கடல்போல காட்சியளித்த மேட்டூர், கட்டாந்தரையாக காட்சியளிக்கும் பரிதாபம்
சேலம் மாவட்டம் பண்ணவாடியில் இருந்து தருமபுரி மாவட்டம் நாகமரை இடையே பரிசல் சேவை நடந்த பகுதி
மேட்டூர் அணை வறண்டதால் இரு இடங்களுக்கும் இடையே பேருந்து சேவை