100க்கு 100பெற்றவர்கள் எத்தனை பேர்?
இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 26,352 மாணவர்கள் ஒரு பாடத்தில் 100க்கு 100பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு tnresults.nic.in இணையதளத்தில் வெளியானது.