ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல்.
மும்பை விமான நிலையத்தில் ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல்.
மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் 12.74 கிலோ தங்கம் உளபட ரூ.8.37 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 20 வழக்குகளில் தொடர்புடைய பொருட்களை கைப்பற்றி, 5 பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்தனர். வெவ்வேறு வடிவங்களில் கடத்தப்பட்ட தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மும்பை சுங்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.