நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா

 நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் தடத்தில் இரவு நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில், பண்டிகை விடுமுறை மற்றும் கோடைக்கால விடுமுறைகளில் கன்னியாகுமரி, திற்பரப்பு, பத்மநாபபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பஸ்களில் வந்து செல்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.