ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து
மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து
மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியை சேர்ந்த சுஷ்மா அந்தாரேவை அழைத்து வரச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. சுஷ்மா அந்தாரே காயம் ஏதுமின்றி உயிர் பிழைத்த நிலையில் ஹெலிகாப்டர் பைலட் காயத்துடன் தப்பினார்.