ஆதினத்திற்கு மிரட்டல்
ஆதினத்திற்கு மிரட்டல் – பாஜக நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு
தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி
பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை கைது செய்துள்ளனர் – மனுதாரர் தரப்பு
வழக்கில் சம்மந்தப்பட்ட சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதால் ஜாமின் வழங்க கூடாது – காவல்துறை வாதம்