புதுக்கோட்டையில் பாரதியார் வேடம்

புதுக்கோட்டையில் பாரதியார் வேடம் அணிந்து வீடு வீடாகச் சென்று
அரசின் திட்டங்களை பாடல்கள் மூலம் எடுத்துரைத்து மாணவர்களை
அரசு பள்ளியில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் ஆசிரியை