இந்தூரிலும் பாஜக போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

மத்திய பிரதேசம்
இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு

பாஜக வேட்பாளருடன் சென்று வேட்பு மனுவை திரும்ப பெற்ற காங். வேட்பாளர் அக்‌ஷய் காண்டி

வாக்குப்பதிவிற்கு 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பு மனுவை திரும்பப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்

ஏற்கனவே குஜராத் மாநிலம் சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் பாஜக போட்டியின்றி வெற்றி

தற்போது இந்தூர் தொகுதியிலும் வேட்பு மனுவை திரும்ப பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது