விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பிச்சாநத்தத்தை சேர்ந்த பவித்ரா (30), மகன் ரித்திக் (9), மகள் நித்திகா (7) ஆகிய மூவரும் அங்குள்ள விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு.
குழந்தைகளைக் கொன்று பவித்ரா தற்கொலை செய்தாரா? அல்லது மூவருமே கொலை செய்யப்பட்டனரா? என போலீசார் விசாரணை