நிர்மலா தேவி வழக்கு, பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு
நிர்மலா தேவி வழக்கு, பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி
ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தண்டனை விவரம் பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவிப்பு